வெள்ளி, 6 நவம்பர், 2009

நீங்கள் விரும்பும் இணையதள முகவரிகள்

1) நீங்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் இணையத்தள முகவரிகளை

இங்கே எல்லாருக்கும் அறிமுகப்படுத்துங்கள் நண்பர்களே.

இணையம் முகவரி மற்றும் அதன் பயன்பாடு என்று வகைப்படுத்தி அனுப்பினால் நலம்.

நான் திண்ணை.காமை முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.

http://www.thinnai.com/ . திண்ணை.காம்

திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com

2)  படங்களுக்கான தளங்கள்
http://www.123rf.com/
http://www.istockphoto.com/
http://www.fotosearch.com/
http://pro.corbis.com/
http://www.gettyimages.com/
http://www.freeimages.co.uk/
http://www.bigstockphoto.com/
http://www.jupiterimages.com/
http://www.tssphoto.com/
http://www.photographersdirect.com/
http://www.photolibrary.com/
http://www.images.com/

3) நான் செல்வது www.ozgrid.com

இதில் எக்ஸ்செல் பற்றி நிறைய தகவல் இருக்கும்

4) நான் அதிகமா பார்ப்பது ரசிய இணையதளங்கள் தான்.
நான் எப்பவும் ஆன்லைன்ல வச்சிருப்பது
www.answers.com - online dictionary
www.indianpad.com - Indian stories
http://pkp.blogspot.com/ - நேத்து தான் இந்த தளத்த பாத்தேன்.

5)        www.gsmarena.com

இதில் மொபைல் போன்களைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசியிருப்பார்கள்.

          www.dpreview.com

இதில் டிஜிடல் கேமராக்களைப் பற்றி மிகவும் நன்றாக எழுதியிருப்பார்கள். இதே சப்ஜெக்டில் பார்த்தால், http://asia.cnet.com/reviews/digitalcameras/ இந்த தளமும் நன்றாக இருக்கும். அப்புறம் http://www.cameras.co.uk/ இந்த தளமும் நன்றாக இருக்கும்..


6) 1) http://www.whereweget.com/
2) http://www.dl4all.com/
3) http://www.kwdownloads.com/

இந்த மூன்றிலுமே படங்கள் மென்பொருட்கள் என பலவற்றை தரவிறக்கம் செய்ய சுட்டிகளை தொகுத்திருக்கிறார்கள்.. முக்கியமா நமக்கு தேவ படம் தான்.. தமிழ் ஆங்கிலம் தெலுங்கு ஹிந்தி மற்றும் மலையாள மொழி படங்களை தரவிறக்கம் செய்ய இந்த இணையதளங்கள் மிகவும் உபயோகமானது.

4) http://www.tunenabber.com/

பாடல்கள் mp3 வடிவில் தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்கவில்லை அனால் youtube இல் அந்த பாடல் உள்ளதென்றால் அதை தரவிறக்கம் செய்ய இந்த தளத்தை பயன் படுத்துங்கள்...

கருத்துகள் இல்லை: